ஏர்போர்ட்டில் சிவகார்த்திகேயன். அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான தகவல்
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என...