பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம். இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயணமூர்த்தி. வடிவேலு உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 66 வயதாகும் இவர் நேற்று இரவு 8.30 மணியளவில்...

