சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்டு மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் ப்ரியா பாலகுமாரன். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இவர்...