வருத்தத்தில் மீனா. ஸ்ருதி எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா ஸ்ருதியை பார்க்க வந்த நிலையில் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க என்று கேட்க...

