சிவன் பார்வதியை பிரிக்க சிந்தாமணி கொடுத்த ஐடியா, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மகேஸ்வரி வீட்டில் சந்தித்த மீனா நீ தான் கிரிஷ் ஓட அம்மா ஆவி...

