ரவி சொன்ன விஷயம், சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா பூ கொடுக்கும் இடத்தில் போலீஸ்காரர் மனைவியிடம் முத்துவின் கார் பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை...