சமாதானமான தீபன் என்ற ரதி குடும்பத்தினர், அசிங்கப்பட்ட மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கட்டிப்போட்டு வைத்திருக்க ரோகினி இடம் ரொம்ப வலிக்குது ரோகிணி அவிழ்த்து விடு என்று சொல்லுகிறார்...