மயங்கி கிடந்த க்ரிஷ் பாட்டி, காப்பாற்ற போகும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை வேலைக்காரி போல் வேலை வாங்க கோபப்பட்டு அவள் உன்னை இந்த வீட்டோட...