மீனா செய்த உதவி முத்துவை காப்பாற்றுமா? நடக்கப்போவது என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ஒரு நகையை கொடுத்து ரோகினியை வாங்கிக்க சொல்ல ரோகினையும் முதலில் யோசிக்கப் பிறகு வாங்கிக்க...