அண்ணாமலை சொன்ன வார்த்தை, குற்ற உணர்ச்சியில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி அம்மா கிரிஷ் மற்றும் மகேஸ்வரி மூவரையும் வீட்டுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார்....

