முத்து சொன்ன வார்த்தை, மீனா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவைத் தேடி அலைகின்றார். செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விசாரிக்க அவர்களும் தெரியாது...