காலில் விழுந்து கெஞ்சிய ரோகினி, வீட்டை விட்டு வெளியே துரத்திய மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி குறித்த உண்மை அனைத்தையும் முத்து சொல்லிவிட விஜயா கோபப்பட்டு கன்னத்தில் அறைகிறார் உடனே...

