மீனா விஷயத்தில் சிந்தாமணியின் திட்டம் என்ன? முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்...