ரோகினி சொன்ன வார்த்தை, அருணுக்கு உதவி செய்யும் சீதா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் ரவியின் பங்க்ஷனில் பாட்டு பாட முதலில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும்...

