மீனாவுக்கு வந்த பிரச்சனை, ரோகினி விஷயத்தில் மனம் மாறுவாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவுடன் புதிய டெக்ரேசன் செய்த மாடல்களை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு வருகிறார் நான்...