மீனாவுக்கு தெரிந்த உண்மை, ரோகிணியை மாட்டி விட்ட சிட்டி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை அரெஸ்ட் பண்ண போலீஸ் வீட்டுக்கு வந்து விடுகின்றனர் அண்ணாமலை மீனா ரவி மூவரும் முத்துவுக்காக...