மனோஜ் சொன்ன வார்த்தை,மிரட்டிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விடம் சிந்தாமணி வம்பு இழுக்க மீனா விஜயாவிடம் நான் கண்டிப்பா இந்த தொழில்ல ஜெயிப்பேனு...