குடும்பத்தினருக்கு தெரிந்த உண்மை.. ரோகினியின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் சொல்ல வருகிறார். உடனே மனோஜ்...

