ரோகினி கேட்ட கேள்வி, க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்துக்கு உண்மை தெரிய வர ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பெரியப்பாவும் பெரியம்மாவும் கல்யாணியோட...

