பல்பு வாங்கிய மனோஜ். அண்ணாமலைக்கு வந்த மூச்சுத் திணறல். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து ரோகிணி வாங்கி வந்த தோசையை சாப்பிட அதை வைத்து வீட்டில் பிரச்சனை விதைக்க...

