அண்ணாமலை கொடுத்த ஷாக், கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி பார்வதியை சந்தித்து இந்தப் பணம் காணாமல் போனதால் வீட்ல ஒரே பிரச்சனையா...