சிம்புவின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு
சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று...

