ஷாலினி அஜித் போட்ட பதிவு, ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி அஜித்குமார். நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு படங்களின் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில்...

