சரவணன் சந்தியாவுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யும் சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் அர்ச்சனாவும் சிவகாமியின் கணவரும் வெளியில் திண்ணையில் அமர்ந்து கொண்டு கேட்டபோது பால்காரி அம்மா வந்து பால் கொடுக்கிறார்....