முத்துவின் பேச்சை மீறிய மீனா, விஜயா கொடுத்தா ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மீனாவை போகச் சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார் முதலில் மறுத்த மீனா பிறகு கிளம்பி...