ரிஜிஸ்டர் ஆபிசில் சிக்கிய மீனா, முத்துவின் கேள்வி என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவை கூட்டிக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல முருகன் வெளியில் முத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச...