பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் குறித்து சந்தானத்திடம் கேட்ட கேள்வி.. தரமான பதில் கொடுத்த சந்தானம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது....

