மீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்… படத்தின் தலைப்பு அறிவிப்பு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை...