2 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘ரெட்ரோ’. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்...