சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை!!
தமிழ்சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் விசித்ரா. இவர் சினிமா துறையில் பெரும் பிரபலங்களின் ஒருவராகவும் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். நடிகை விசித்ரா ‘தலைவாசல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின்...