வைரலாக பரவும் ஆபாச வீடியோ – போலீசில் புகார் அளித்த நயன்தாரா பட நடிகை
நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரம்யா சுரேஷ். சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் இருப்பது நடிகை ரம்யா...

