தம்பி செய்த காரியத்தால் வருத்தத்தில் இருக்கும் ரகுல் பிரீத் சிங்
தன்னுடைய தம்பியால்தான் இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்றார், ரகுல் பிரீத் சிங். இதுகுறித்து அவர் கூறும்போது, நான்பள்ளியில் படிக்கும் போது, எனது தம்பி அமனும் அதே பள்ளியில்தான் படித்தான். அப்போது யாரோ ஒரு...

