OTTக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ரசிகர்கள் உற்சாகம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன். மேலும் இவர்கள் அனைவரும் இணைந்து பிரபல OTT தளமான Netfilx-க்கு Anthology திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்....

