400 கோடி பட்ஜெட் படம்.. அதில் நடிகர் பிரபாஸுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா!!
நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாகா அஷ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக காத்திருக்கும் பட்தில் ஹீரோவாக பாகுபலி பிரபாஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்....

