முல்லைக்கு வந்த ஆபத்து.. பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட நிலையில் கிரெடிட் கார்ட் வந்த பிரச்சினையை தொடர்ந்து கதிர் கண்ணன்...