கங்குவா படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான தகவல்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று கங்குவா. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகி வரும்...

