நாயகி தொடரிலிருந்து விலகினாரா? உண்மையை போட்டுடைத்த நடிகை வித்யா பிரதீப்
பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் நாயகி. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தற்பொழுது மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் புதிய மாற்றமாக பிரபல...

