மகாராஜா படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று முக்கிய நடிகர்களின் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் ஸ்கோர்...