100 கோடி வசூலை தாண்டிய சிவகார்த்திகேயன் படங்களில் லிஸ்ட்.. முழு விவரம் இதோ
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி...