அளந்து விட்ட விஜயா, அதிர்ச்சியான பார்வதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என கோபப்படுகிறார். முதல்ல மீனா சொன்ன மாதிரி...