மீனாவுக்கு வந்த ஐடியா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டுக்கு வர செல்வத்திடம் எங்கேயும் சவாரி போகலையா என்று கேட்கிறார் இப்பதான்...