டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவிக்கு எதிராக களமிறங்கும் சின்மயி
தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சுமார் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்துவருகிறார். 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் ஆனார். சங்க...

