மாஸ்டர் பல தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படி வந்துள்ளது தெரியுமா? பிரபலம் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக இருந்தது, ஆனால், கொரொனா காரணமாக இப்படம்...