மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.!! புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில்...