“நீங்கள் சொல்லுங்கள் நான் செய்து முடிக்கிறேன்”: விஜய் ஓபன் டாக்
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது. லியோ வெற்றி விழாவில்...