லியோ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் உருவாக்கி இருக்கும் இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை...

