கருப்பு : தரமான அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு...

