வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சூர்யா. வீடியோ வைரல்
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு...

