கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் வெளியான மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில்...