இணையத்தை கலக்கும் காயம் டிரைலர் இதோ..!
தமிழ் சினிமாவின் தமிழ்ச்செல்வன் என்பவர் இயக்கத்தில் மாறா ராஜேந்திரன் அவர்களின் மாறா மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காயம். இந்த படத்தை ரிஸ்வன் என்பவர் நாயகனாக நடிக்க ஜோதா, அனிஷா என...

